36 பேருக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு காவல்துறையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் 36 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர், இ.கா.ப., அவர்கள் இன்று தனது அலுவலகத்தில் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related posts

Leave a Comment