தடுப்பூசி சிறப்பு முகாம்

24 .8.2021 இன்றைய மக்கள் நலனை காக்கும் பணியில் நமது ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் கருப்பு (எ) திரு. லட்சுமிநாராயணன் அவர்கள் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி நமது ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துராமலிங்க நகரில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று முத்துராமலிங்கநகரில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் பயனடைந்தனர்.

Related posts

Leave a Comment