சிவகாசியில் கொரோனா கோவிட் சீல்டு தடுப்பூசி முகாம்

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி சிலோன்காலனி ,காந்திநகர் ,கோபுரம் காலனி , கட்டளைப்படி ATகாலனி கட்டளைப்படி பகுதிகளில் #கொரோனா கோவிட் சீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது .

இதில்ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் திரு லயன் கருப்பு (எ ) V. லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் T. முத்துமாரிதங்கப்பாண்டியன் அவர்களும் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலாளர் K. நாகராஜன் அவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment