சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு காணாமல் போன ₹2,00,000/- மதிப்புள்ள மொபைல் போன்களை கண்டுபிடித்து

மொபைல்போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் IPS., அவர்கள் அறிவுரையின்படி, சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு காணாமல் போன ₹2,00,000/- மதிப்புள்ள மொபைல் போன்களை கண்டுபிடித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் உரியவர்களிடம் வழங்கினார். மேலும் மற்றுமொரு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு அட்டையும் வழங்கப்பட்டது.


Related posts

Leave a Comment