வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு எங்களது வாழ்த்துக்கள்

சிவகாசியில் அரசன் மாடல் பள்ளியின் சார்பாக தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டிகள் அரசன் மாடல் பள்ளியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 16 அணிகள் பங்கு பெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் பெண்கள் பிரிவில் நான்கு அணிகளும் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் ஆண்கள் பிரிவில் எங்களது சிவகாசி டவுன் ஹாக்கி கிளப் அணியும் பெண்கள் பிரிவில் சிவகாசி டவுன் ஹாக்கி கிளப் அணியும் முதல் பரிசினை பெற்றனர். வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு எங்களது வாழ்த்துக்கள்

Related posts

Leave a Comment