முத்தரையர் சமுதாய மக்களின் கோரிக்கை சுடுகாடு மைதான சாலை அமைத்தல்

முத்தரையர் சமுதாய மக்களின் கோரிக்கை சுடுகாடு மைதான சாலை அமைத்தல்பல ஆண்டு காலமாக ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 4 ஊர் அய்யம்பட்டி , ஆணையூர் A. லட்சுமியாபுரம், காந்திநகர் , பாரப்பட்டி முத்தரையர் சமுதாய மக்களின் கோரிக்கை சுடுகாடு மைதான சாலை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைத்தார்கள் . ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் திரு லயன் கருப்பு V. லட்சுமிநாராயணன் அவர்களிடம் அவர்களின் கோரிக்கையை ஏற்று சாலைப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இன்று (29.08.2021 )ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் திரு லயன் கருப்பு V. லட்சுமிநாராயணன் அவர்கள் இன்று பார்வையிட்டார்

Related posts

Leave a Comment