பணம் திருடப்பட்டால் உடனடியாக சைபர் குற்றப் பிரிவு இலவச தொலைபேசி எண்ணை 155260

மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் வங்கி கணக்கில் இருந்து இணையதளம் மூலம் பணம் திருடப்பட்டால் உடனடியாக சைபர் குற்றப் பிரிவு இலவச தொலைபேசி எண்ணை 155260 அழைக்குமாறும், புகாரை பதிவு செய்ய https://cybercrime.gov.in/ என்ற வலைதளத்தை பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment