Virudhunagar District Police News 29.08.2021

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் எவ்வாறு திருடப்படுகிறது, காவல் துறையினரிடம் எப்படி புகார் தெரிவிப்பது என்றும் 155260 இலவச எண்ணின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.

May be an image of 4 people, people standing and text that says 'வி ருதுநகர் மாவட்ட காவல்துறை CO TRELADU FOUOE விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் எவ்வாறு திருடப்படுகிறது, காவல் துறையினரிடம் எப்படி புகார் தெரிவிப்பது என்றும் 155260 இலவச எண்ணின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். follow us on: viudhunagar District police'

Related posts

Leave a Comment