நாளை 1000 கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாளை 31.08.202l நமது ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் சமுதாயகூடம் மற்றும் ரிசர்வ்லயன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1000 கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியில் V.லட்சுமிநாராயணன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர்

Related posts

Leave a Comment