ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் சமுதாயகூடம் மற்றும் ரிசர்வ்லயன் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

இன்றைய மக்கள் நலப் பணியில்  ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் திரு லயன் கருப்பு என்ற V. லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் T.முத்துமாரிதங்கபாண்டியன் ஊராட்சி செயலாளர் K. நாகராஜன் அவர்கள் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் சமுதாயகூடம் மற்றும் ரிசர்வ்லயன் ஊராட்சிஒன்றிய #துவக்கப்பள்ளியில் கொரோனாதடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட போது இதில் சுமார் 1000 கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர்

Related posts

Leave a Comment