விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவகாசி நகர் மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவகாசி நகர் மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப. அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்

Related posts

Leave a Comment