காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம் 30.08.2021இராஜபாளையம் உட்கோட்ட காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கணினி வழி குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கினர்.

Related posts

Leave a Comment