வண்டியில் போகும் போது மெதுவாக போகவும்

வண்டியில் போகும் போது மெதுவாக போகவும் உங்களை நம்பி உங்கள் குடும்பமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் , வண்டி இல்ல கார் ஒரு என்பது ஒரு இடத்தில் இருந்து இன்ரு இடத்திற்க்கு போக மட்டுமே!!! ரிசர்வ்லயன் மற்றும் சாட்சியாபுரம் பகுதியில் வேக தடை போடவும்!!!

Read More

களநீர் பரிசோதனை மற்றும் பயன்பாடு குறித்து பயிற்சி முகாம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் அவர்கள் தலைமையில் களநீர் பரிசோதனை மற்றும் பயன்பாடு குறித்து பயிற்சி முகாம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது

Read More

குறைதீர் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி #Virudhunagar#sivakasinewswww.sivakasinews.in

Read More

விரைவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் திருப்பூர் மாணவிதிருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி ஐஸ்வர்யா லட்சுமி 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.திருப்பூரில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான்.விரைவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட மனமார்ந்த வாழ்த்துக்கள்

Read More

#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

நமது தேவையை தவறாக பயன்படுத்தி போலி பாஸ்போர்ட், போலி விசாமூலம் வெளிநாட்டிற்கு சென்று கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்யும் பண முதலைகளை நம்பி ஏமாற வேண்டாம். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs #Sivakasinewsin

Read More

நான் படிச்ச ஸ்கூல்ல அவர்தான் முதல் மாணவர். அவர்தான் பெஸ்ட் – தினேஷ் கார்த்திக் புகழாரம்

நடப்பு ஐபிஎல் தொடரின் 38-ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், தமிழக நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் கேப்டன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரின் போது இந்திய அணி கோப்பையை கைப்பற்ற 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று பலரும் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தினேஷ் கார்த்திக் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர்…

Read More

Inspiring- Aruljothi Subramaniam

#MustReadPost பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு பெண்ணுக்கு திருமணம் செய்து “கடனை” முடித்து விடும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவள். கைநிறைய பதக்கங்களுடனோ, சான்றிதழ்களுடனோ வரும்போது கூட அதையெல்லாம் என்னவென்று கூட பார்க்காமல், சுப்பு பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்னு இருக்க என்று கேள்வி கேட்பவர்கள் சூழத்தான் அமைந்திருந்தது எல்லோருக்கும் போல எனக்கான வாழ்வும் . ஆனால் அப்பாவோ இந்த சமுதாய அழுத்தத்தைத் வேறுவிதமாக கையாண்டார். “ஏன் புள்ள படிப்புச் செலவுக்கு நீ ஏதும் கொடுக்க போறியா?” “அவ படிக்கற படிப்ப நீ படிச்சிருவியா” “உன்ற பையன மாதிரி ஆடு மேய்க்க சொல்றியா” , என்று கேட்டவன் ஏன்டா கேட்டோம் என்று நினைக்குமளவிற்குத் தான் இருக்கும் அவரது பதில்கள், திருமதி ஆகும் முன், முனைவர் ஆக்கி அழகு பார்த்தார். ஆம், விவசாயக் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறைப் பட்டதாரி, டாக்டர்.…

Read More

ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி #Sivakasinewsin#IPL2O21 #DCvKKR #DelhiCapitals #KKR

Read More