விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டம் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டிஅவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டம் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்கப்படுவதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

Read More

சிறப்பாக பணியாற்றிய வட்டாட்சியர்களுக்கு பரிசு

சிறப்பாக பணியாற்றிய வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கினார்விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற, மாவட்ட நிருவாக மாதாந்திர ஆய்வு கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய வட்டாட்சியர்களுக்கு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.முதல் பரிசு – சாத்தூர் வட்டாட்சியர் திரு.வெங்கடேஷ்இரண்டாம் பரிசு – சிவகாசி வட்டாட்சியர் திரு.ராஜ்குமார்மூன்றாம் பரிசு – வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திரு.தன்ராஜ்

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற மாவட்ட தர ஆலோசகர் மற்றும் தகவல் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,அவர்கள் தகவல். #job #opening #virudhunagar #TNGovt

Read More

முதல்சுதந்திரபோராட்ட மாவீரர் #மாமன்னர்பூலித்தேவர் ஜெயந்தி விழா

இன்று 01.09.2021இந்திய #முதல்சுதந்திரபோராட்ட மாவீரர் #மாமன்னர்பூலித்தேவர் ஜெயந்தி விழா ரிசர்வ்லைனில் சிவகாசி 36 பட்டி மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிறுவனர் லயன் கருப்பு (எ) திரு #Vலட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது . உடன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Read More