மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்கப்படுவதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

Related posts

Leave a Comment