முதல்சுதந்திரபோராட்ட மாவீரர் #மாமன்னர்பூலித்தேவர் ஜெயந்தி விழா

இன்று 01.09.2021இந்திய #முதல்சுதந்திரபோராட்ட மாவீரர் #மாமன்னர்பூலித்தேவர் ஜெயந்தி விழா ரிசர்வ்லைனில் சிவகாசி 36 பட்டி மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிறுவனர் லயன் கருப்பு (எ) திரு #Vலட்சுமிநாராயணன்

அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது . உடன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment