சிவகாசி திருவில்லிபுத்தூர் சாலையில்) ஏற்பட்ட #விபத்து காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது உடைந்த மின்கம்பத்தை அகற்றி உடனடியாக சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இன்று 2.09. 2021 நமது ஆனையூர்
முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட #ரிசர்வ்லையனில் (சிவகாசி திருவில்லிபுத்தூர் சாலையில்) ஏற்பட்ட #விபத்து காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது .
இதனை நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சிமன்ற தலைவர் #லயன்கருப்பு (எ) திரு #Vலட்சுமிநாராயணன் அவர்களின் பரிந்துரைப்படி #மின்சாரத்துறை ஊழியர்களுடன் நமது #ஊராட்சிமன்றஊழியர்களும் சேர்ந்து உடைந்த மின்கம்பத்தை அகற்றி
உடனடியாக சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Related posts

Leave a Comment