Sivakasi Block Covid Vaccination Places (04.09.21)

Sivakasi Block Covid Vaccination Places (04.09.21) Place Dose 1)Sivakasi Mpty -1000 (Periya pandaara mandapam near nadar lodge) 2)TTL Mpty. -1000 (Chellaiyaramman Kovil ) (Periyar Colony) (TTL Mpty offfice) 3)Poolaurani. -500 4)A.Dhulukkapatti -200 5)Vilampatti. -300 6)Mangalam. -200 7)Kalaiyarkuruchi. -100 8)Servaikaranpatti -150 9)PRC DEPO. -150 Industry 10)BalakrishnaCap-200 11)All GPHC.10×5. -500 Total dose Planned -4300

Read More

சிவகாசியில் கொரோனா தடுப்பூசி முகம்

சிவகாசி ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பாரப்பட்டி ஆனையூர் மற்றும் புதூர் ராமச்சந்திரபுரம் கொரோனாதடுப்பூசி கொரோனாதடுப்பூசி முகம் நடை பெற்றது . ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் திரு லயன் கருப்பு என்ற V.லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் T.முத்துமாரிதங்கபாண்டியன் ஊராட்சி செயலாளர் K.நாகராஜன் அவர்கள் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 600கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர்

Read More

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை மற்றும் குல்லூர்சந்தை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமைகளை குத்தகைக்கு விடுதல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை மற்றும் குல்லூர்சந்தை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமைகளை குத்தகைக்கு விடுதல்

Read More