சிவகாசியில் கொரோனா தடுப்பூசி முகம்

சிவகாசி ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட
காந்திநகர் பாரப்பட்டி ஆனையூர் மற்றும் புதூர் ராமச்சந்திரபுரம்
கொரோனாதடுப்பூசி கொரோனாதடுப்பூசி முகம் நடை பெற்றது .
ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் திரு லயன் கருப்பு என்ற V.லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் T.முத்துமாரிதங்கபாண்டியன் ஊராட்சி செயலாளர் K.நாகராஜன் அவர்கள் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 600கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர்

Related posts

Leave a Comment