சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணையர் பஞ்சாயத்தில் புதியதாக அமைந்துள்ள சுகாதார வளாகம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணையர் பஞ்சாயத்தில் புதியதாக அமைந்துள்ள சுகாதார வளாகத்தை சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் V. விவேகன்ராஜ் MBA அவர்கள் திறந்து வைத்தார். உடன் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் லயன்கருப்பு (எ) திரு V. லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் T. முத்துமாரிதங்கபாண்டியன் அவர்கள் ஒன்றியகவுன்சிலர்கள் திரு.GKபிரவீன் திரு .வீரமணி மற்றும் திரு. மஞ்சுநாத் அவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் நாகராஜன் வார்டு உறுப்பினர் திருமதி விஜயலட்சுமி மற்றும் திரு #சண்முகம் ஆகியோரும் ஊர்பொதுமக்களும் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவருக்கும் ஒன்றிய துணைத்பெருந்தலைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர்; திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்

விருதுநகர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021-க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்; திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.

Read More

விருதுநகர் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம், குரவைகுளத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த செல்வன்.வெற்றிவேல் என்ற மாணவனின் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவி செய்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள்.

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

Read More