சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணையர் பஞ்சாயத்தில் புதியதாக அமைந்துள்ள சுகாதார வளாகம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணையர் பஞ்சாயத்தில் புதியதாக அமைந்துள்ள சுகாதார வளாகத்தை சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் V. விவேகன்ராஜ் MBA அவர்கள் திறந்து வைத்தார். உடன் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் லயன்கருப்பு (எ) திரு V. லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் T. முத்துமாரிதங்கபாண்டியன் அவர்கள் ஒன்றியகவுன்சிலர்கள் திரு.GKபிரவீன் திரு .வீரமணி மற்றும் திரு. மஞ்சுநாத் அவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் நாகராஜன் வார்டு உறுப்பினர் திருமதி விஜயலட்சுமி மற்றும் திரு #சண்முகம் ஆகியோரும் ஊர்பொதுமக்களும் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவருக்கும் ஒன்றிய துணைத்பெருந்தலைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related posts

Leave a Comment