அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ”புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ”புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை” மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று திறந்து வைத்தனர், உடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகர் கலந்து கொண்டனர்.

Read More

இன்று மினி ஸ்டேடியத்தில் மருது கிரிக்கெட் கிளப் மூன்றாம் ஆண்டு நடத்தும் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்

இன்று மினி ஸ்டேடியத்தில் மருது கிரிக்கெட் கிளப் மூன்றாம் ஆண்டு நடத்தும் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.V.லட்சுமி நாராயணன் அவர்களும் G.K.பிரவீன் ஒன்றிய கவுன்சிலர்கலந்து கொண்டனர். சிவகாசி. இன்போ,சிவகாசிநியூஸ்.இன் ஆலோசனை அதிகாரி முத்தையா அண்ணா அவர்கள் ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.லட்சுமி நாராயணன் அவர்களுக்கு ,பிரவீன் ஒன்றிய கவுன்சிலர் அவர்களுக்கு சால்வை அணிவித்த போது

Read More

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!

உயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! இவன் S.V.சீனிவாசன் B.Com, அவர்கள்  திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி

Read More