Right Club for Education நடத்திய 2-ம் ஆண்டு சிறந்த நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நமது Right Club for Education நடத்திய 2-ம் ஆண்டு சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வை திரு. K. அண்ணாமலை Ex IPS அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் பல்வேறு பிரிவில் பணி புரியும் ஆசிரியர்கள் 10 பேரை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டனர், இதில் அனைத்து துறை ஆசிரியர்களை, சிவகாசி சுற்று வட்டாரத்தில் தேர்வு செய்து இருந்தனர், இந்த நிகழ்வினை முன்னிலை ஏற்று நடத்தி வைத்தவர் திரு. R. சண்முகயா, RSR கல்வி நிறுவனர். இந்த சிறப்பான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்த RCE team ஆலோசகர், C. சந்திரராஐன், நிறுவனர் s. காளிஸ்வரன், நடத்துனர் S. சுரேஷ் பாபு, தலைவர் S. சுமத் குமார் மற்றும் அனைத்து RCE உறுப்பினர்கள்.

Related posts

Leave a Comment