தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையம்

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

#FireWorks#Diwali#Virudhunagar

Related posts

Leave a Comment