சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

காலை 7.00 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி ஆனையூர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த 20 மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இரா.கனகபிரியா
இணைச் செயலாளர்
சுற்றுச்சூழல் பாசறை

Related posts

Leave a Comment