விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

No photo description available.

2.

விருதுநகர் மாவட்டம், விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.#Ganeshchaturthi#Virudhunagar#Sivakasinewsin

May be an image of one or more people, people standing and text that says 'விருதுநகர் மாவட்டம் VIRUDHUNAGAR DISTRICT விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் எதிர்வரும் விநாயகர் சதூர்த்தி விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு- ஜெ. மேகநாதரெட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 08.09.2021 /VNRCollector /collectorvirudhunagar www.virudhunagar.nic.in'

விருதுநகர் மாவட்டம் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”-க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.#SocialJustice#Periyar#Virudhunagar#Sivakasinewsin#sivakasinews

May be an image of 1 person and text that says 'விருதுநகர் மாவட்டம் VIRUDHUNAGARDISTRICT சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1.00,000/ ஒரு லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 31.10.2021 க்குள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்கலாம். -மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ജെ. மேகநாதரெட்டி. அவர்கள் collectorvirudhunagar NNRCollector www.virudhunagar.nic.in'

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு செல்லும் விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களை 11.09.2021 அன்று ஒருநாள் மட்டும் தற்காலிகமாக மூட உத்தரவு – மாவட்ட ஆட்சியர் தகவல்

May be an image of 1 person and text

Related posts

Leave a Comment