திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

May be an image of 1 person


விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக 100 சதவிகிதம் முழுமையாக ஓய்வூதியம் மற்றும் காப்பீடுத் திட்டத்தில், குறிச்சியார்பட்டி கிராமத்தில் உள்ள மக்களை சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

May be an image of 1 person and standing

Related posts

Leave a Comment