சிவகாசியில் கொரோனா தடுப்பூசி முகாம்

1. சிவகாசியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது.சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான விவேகன் ராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

#Sivakasinewsin

2. ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் திரு #லயன்கருப்பு ( எ ) #Vலட்சுமிநாராயணன் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் ஆனையூர் ஊராட்சி உட்பட்ட 32 ஊக்குடை கிராமங்களும் பயனடைந்தார்கள் துணைத் தலைவர் #Tமுத்துமாரிதங்கபாண்டியன் அவர்களும் வார்டு கவுன்சிலரும் வார்டு உறுப்பினர்களும் மற்றும் ஊராட்சி செயலாளர் #Kநாகராஜன் அவர்கள்

Related posts

Leave a Comment