மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
#MegaVaccinationCamp #virudhunagar #vaccinated

Related posts

Leave a Comment