விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அணைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அணைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கும் விழாவில்
மத்திய நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம்,கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு திரு எல்.முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Related posts

Leave a Comment