விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குநர்ஃவிருதுநகர் மாவட்ட கொரோனா தடுப்பூசி முகாம் சிறப்பு அலுவலர் திரு.டி.ஆனந்த்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

#Covid19#MegaVaccination#Virudhunagar#vaccinated#Sivakasinewsin

May be an image of one or more people, people standing and text that says 'துநகர் மா வட்டம் VIRUDHUNAGAR DISTRICT மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குநர்/விருதுநகர் இயக்குநர்/ மாவட்ட கொரோனா தடுப்பூசி முகாம் சிறப்பு அலுவலர் .ஆனந்த் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேருராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இன்று 2.09.2021 காலை 07.00 மணி முதல்; மாலை 07:00 வரை 1067 தடுப்பூசி முகாம்கள் மூலம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதற்கு மாலட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது.'

Related posts

Leave a Comment