Sivakasi Block Covid Vaccination Places (14.09.21)

Sivakasi Block Covid Vaccination Places (14.09.21) Place. -Dose 1)Urban PHC. -200 2)GH sivakasi. -100 3)GH Thiruthangal-100 4)ESI Sivakasi. -100 5)TNTJ Pallivasal Sivakasi. -200 6)Muthumari Matric School. -300 Thiruthangal 7)Thiruthangal Mpty Office. -300 8)Rengapalayam. -200 Total Dose Planned -1500 Dose #Sivakasinewsin #COVID19 #GetVaccinatedNow #VaccineSavesLives #Virudhunagar #Covid19 #CasesReport #Virudhunagar #Covid19 #vaccinated #virudhunagar https://sivakasinews.in/

Read More

கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களுக்கு 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி

விருதுநகர் மாவட்டம் கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களுக்கு 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் Virudhunagar_District_Collector #Meghnathreddy_IAS #Sivakasinewsin https://sivakasinews.in/

Read More

விருதுநகர் மாவட்டம் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Nirmala Sitharaman #NirmalaSitharaman #Virudhunagar_District_Collector #Meghnathreddy_IAS #Sivakasinewsin https://sivakasinews.in/

Read More

விருதுநகர் மாவட்டம் இந்தியாவில் நீளமான நாக்கை உடையவர் மற்றும் தனது நாக்கால் பல்வேறு ஓவியங்கள் வரைந்து சாதனை

விருதுநகர் மாவட்டம் இந்தியாவில் நீளமான நாக்கை உடையவர் மற்றும் தனது நாக்கால் பல்வேறு ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்த திருத்தங்களைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன் என்பவர்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்களை சந்தித்து பாராட்டை பெற்றார் #Sivakasinewsin #Virudhunagar_District_Collector #Meghnathreddy_IAS https://sivakasinews.in/

Read More

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.09.2021) மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.09.2021) மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். #Sivakasinewsin https://sivakasinews.in/

Read More