விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.09.2021) மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.09.2021) மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.

#Sivakasinewsin

https://sivakasinews.in/

Related posts

Leave a Comment