கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களுக்கு 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி

விருதுநகர் மாவட்டம் கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களுக்கு 1800 4252 650 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

Virudhunagar_District_Collector #Meghnathreddy_IAS #Sivakasinewsin https://sivakasinews.in/

Related posts

Leave a Comment