Factory வேலைக்கு ஆட்கள் தேவை (ஆண்கள் மட்டும்)

Factory வேலைக்கு ஆட்கள் தேவை (ஆண்கள் மட்டும்) வெம்பக்கோட்டை factory-க்கு Accounts maintenance வேலைக்கு படித்த ஆண்கள் தேவை. திறமைக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதி : Any Degree/ Tally Age: Below 25 Contact :9787616882

Read More

5-வது டெஸ்ட் ரத்து மர்மம் உடைகிறது…நள்ளிரவில் பிசிசிஐ-க்கு மெசேஜ் செய்த விராட் கோலி #Sivakasinewsin

மான்செஸ்டர் போட்டியில் களமிறங்க தயக்கம் தெரிவித்து முதல் நாள் நள்ளிரவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு மெசேஜ் செய்துள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் போட்டியில் களமிறங்க தயக்கம் தெரிவித்து முதல் நாள் நள்ளிரவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு மெசேஜ் செய்துள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். மர்மம் உடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார் டேவிட் கோவர் தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்ததையடுத்து இந்திய அணி மிகவும் சாமர்த்தியமாக அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாடாமல் ரத்து செய்ய வைத்தது என்ற விமர்சனங்களுக்கு இடையிலும் இதே இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் கொரோனா பயத்தையெல்லாம் உதறி களமிறங்கியிருப்பார்கள் என்றும் விமர்சனங்கள் ஏவப்பட்டு வரும் நிலையிலும் டேவிட் கோவர் முன்னமேயே கோலி…

Read More

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் #mkstalin #NEET

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் #mkstalin#NEET #Sivakasinewsin

Read More

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெற்றார் லசித் மலிங்கா..!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெற்றார் லசித் மலிங்கா..!#Sivakasinewsin #LasithMalinga #retirement #AllFormsofCricket #cricket #SriLankaCricket #Srilanka #bowler #IPL #MumbaiIndians இலங்கையின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கா கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது 20-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார். “நான் என் டி 20 பந்துவீச்சு காலணிகளுக்கு 100 சதவிகிதம் ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். என் காலணிகள் ஓய்வெடுக்கும் போது, ​​விளையாட்டின் மீதான என் காதல் ஒருபோதும் ஓய்வு கேட்காது”  , 20-20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும், அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது…

Read More

செப்டம்பர் 22 முதல் சிலம்பு விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நாட்கள் மாற்றியமைப்பு

செப்டம்பர் 22 முதல் சிலம்பு விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நாட்கள் மாற்றியமைப்பு ! புதன் ; வெள்ளி , சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்தும் & வியாழன்; சனி ; ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்தும் புறப்படும்

Read More

யாருடைய கட்டாயத்தால் கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது எனத் தெரியவில்லை! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

யாருடைய கட்டாயத்தால் கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது எனத் தெரியவில்லை! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Read More

BREAKING |

டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க முழுமையான தடை டெல்லியில் நிலவும் சூற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தடை விதிப்பதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Read More

TN TRB 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு -1 உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2207 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். பாட வாரியான காலியிடங்கள்: தமிழ் – 268 ஆங்கிலம் – 190 கணிதம் – 110 இயற்பியல் – 94 வேதியியல் – 177 விலங்கியல் – 106 தாவரவியல் – 89 பொருளாதாரம் – 287 வர்த்தகம் – 310 வரலாறு – 112 புவியியல் – 12 அரசியல் அறிவியல் – 14 வீட்டு அறிவியல் – 03 இந்திய கலாச்சாரம்…

Read More