விருதுநகரில் அமைந்துள்ள அவரது திருருவ சிலைக்கு அமைச்சர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று விருதுநகரில் அமைந்துள்ள அவரது திருருவ சிலைக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSRRamachandran அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் Thangam Thenarasu அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

#sivakasinewsin#sivakasiinfowww.sivakasinews.inwww.sivakasi.info

Related posts

Leave a Comment