ஆனையூர் சமுதாயக் கூடத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும்ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட டெய்லர் காலனி சமுதாயக் கூடத்தில்
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும்ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
அங்கன்வாடிபணியாளர்களால் நடைபெற்றது. இதில் நமது ஊராட்சி மன்ற தலைவர் திரு லட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் & துணைத் தலைவர் முத்துமாரிதங்கபாண்டியன்
ஊராட்சி செயலாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment