பணபரிவர்தனை செயலிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்

ஆன்லைனில் செயலிகள் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும்போது ஏதேனும் பரிசு அல்லது பண வெகுமதி வழங்குவதாக லிங்க் வந்தால் அதை தொட்டு உள்நுழைய வேண்டாம், அதன்மூலம் உங்களின் வங்கி கணக்கிலிருந்து இணைய திருடர்கள் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள், பணபரிவர்தனை செயலிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்

#Sivakasinewsin#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment