மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இன்று(15.09.2021) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், “சுதந்திரதின அமுத பெருவிழா மற்றும் தூய்மையே சேவை” என்னும் நிகழ்வை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கம் மூலம் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

#virudhunagar#Sivakasinewsinwww.sivakasinews.in

Related posts

Leave a Comment