சிவகாசியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மேகநாதரெட்டி அவர்கள் வருகை

சிவகாசி மாநகராட்சியுடன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி இணைக்கப்பட உள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மேகநாதரெட்டி அவர்கள்
இன்று (16.09.2021) ஆனையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வருகை புரிந்து ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர்
லயன்கருப்பு ( எ ) திரு. லட்சுமிநாராயணன் அவர்களிடமும் சிவகாசி யூனியன் சேர்மன் திரு. விவேகன்ராஜ் அவர்களிடமும் கலந்துரையாடினார். உடன் துணை தலைவர்
முத்துமாரி தங்கபாண்டியன் & ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் வார்டு உறுப்பினர்களும் & ஊராட்சி செயலாளர் திரு. நாகராஜன் அவர்களும் கலந்து கொண்டனர்

#sivakasinewsin#sivakasiinfowww.sivakasinews.inwww.sivakasi.info

Related posts

Leave a Comment