சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம்.

சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம். சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வந்ததம், அனுப்பன்கு ளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 7 முதல் நிலை ஊராட்சிகளையும் தேவர்குளம், சாமிநத்தம் ஆகிய 2 இரண்டாம் நிலை ஊராட்சிகளையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், அனுப்பன்குளம்,பள்ளபட்டி, நாரணாபுரம், தேவர்குளம் ஆகிய 6 ஊராட்சிகளில் கலெக்டர் மேகநாதரெட்டி அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். #Sivakasinewsin www.sivakasinews.in

Read More

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #Sivakasinewsin, #Modi#HappyBirthdayPMModi#HappyBdayModiji#மோடி#HappyBdayNaMoNarendra Modi #Sivakasinewsin #narendramodi #india #bjp #modi #amitshah #rahulgandhi #congress #indian #delhi #hindu #namo #yogiadityanath #covid #rss #politics #mumbai #news #indianarmy #instagram #hinduism #memes #bjpindia #lockdown #indianpolitics #bhfyp #coronavirus #love #corona #maharashtra

Read More