சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம்.

சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம்.

சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வந்ததம், அனுப்பன்கு ளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 7 முதல் நிலை ஊராட்சிகளையும் தேவர்குளம், சாமிநத்தம் ஆகிய 2 இரண்டாம் நிலை ஊராட்சிகளையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், அனுப்பன்குளம்,பள்ளபட்டி, நாரணாபுரம், தேவர்குளம் ஆகிய 6 ஊராட்சிகளில் கலெக்டர் மேகநாதரெட்டி அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.

#Sivakasinewsin

www.sivakasinews.in

Related posts

Leave a Comment