பலபலக்கும் ரோடு சிவகாசி கூட்டுறவு தொழில்பேட்டை

பலபலக்கும் ரோடு சிவகாசி கூட்டுறவு தொழில்பேட்டை சிவகாசி கூட்டுறவு தொழில்பேட்டை தொழிலாளர்கள் உறுப்பினர்கள் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று ஒரு கோடியே 15 லட்சம் செலவில் தார்சாலை வாறுகால் அமைக்கப்பட்டது . கூட்டுறவு தொழில்பேட்டை தலைவர் அய்யன் A. ராமமூர்த்தி அவர்களுக்கு தேவர்குளம் ஒன்றிய கவுன்சிலர் P.கவிதா பிரவீன் அவர்கள் சார்பாகவும் தொழிலாளர்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

Read More

புரட்டாசி மாதம் என்றாலே..திருவிழா போல களைகட்டும் கூட்டம்

புரட்டாசி மாதம் என்றாலே..திருவிழா போல களைகட்டும் கூட்டம்..பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் என இருக்கும்…ஏழைகளின் திருப்பதி என அழைக்கப்படும் ஶ்ரீவி திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள் கோவில்.. #Sivakasinewsin

Read More

இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம்

இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் (19.09.2021) ஞாயிற்று கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை.#megavaccinationcamp#vaccinated#virudhunagar#CovidVaccine#COVID19#Sivakasinewsin

Read More

காயத்திலிருந்து மீண்ட நம்ம நடராஜன் மீண்டும் களத்துக்கு விக்கட் வேட்டைக்கு தயாராகிறார், நட்டுவுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம் பிரண்ட்ஸ்

காயத்திலிருந்து மீண்ட நம்ம நடராஜன் மீண்டும் களத்துக்கு விக்கட் வேட்டைக்கு தயாராகிறார், நட்டுவுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம் பிரண்ட்ஸ் #IPL2021#Natarajan#Nattu#SRH#Sivakasinewsinwww.sivakasinews.in

Read More

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை Marvom Maatruvom சார்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் இன்று காலை இனிதே துவங்கியது. நாளையும் தொடரும்….வரும் காலங்களில் அனைவருக்கும் கொண்டு செல்லும் முயற்சி தொடரும்#Aari#AariSocialService#AariArujunan#MarvomMaatruvom #Sivakasinewsin

Read More

மாண்புமிகு. திரு. ஆர். என். ரவி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த போது

தமிழ் நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு. ஆர். என். ரவி அவர்களுக்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த போது #Sivakasinewsin

Read More