மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை Marvom Maatruvom சார்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் இன்று காலை இனிதே துவங்கியது. நாளையும் தொடரும்….வரும் காலங்களில் அனைவருக்கும் கொண்டு செல்லும் முயற்சி தொடரும்#Aari#AariSocialService#AariArujunan#MarvomMaatruvom #Sivakasinewsin

Related posts

Leave a Comment