பலபலக்கும் ரோடு சிவகாசி கூட்டுறவு தொழில்பேட்டை

பலபலக்கும் ரோடு சிவகாசி கூட்டுறவு தொழில்பேட்டை

சிவகாசி கூட்டுறவு தொழில்பேட்டை தொழிலாளர்கள் உறுப்பினர்கள் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று ஒரு கோடியே 15 லட்சம் செலவில் தார்சாலை வாறுகால் அமைக்கப்பட்டது .

கூட்டுறவு தொழில்பேட்டை தலைவர் அய்யன் A. ராமமூர்த்தி அவர்களுக்கு தேவர்குளம் ஒன்றிய கவுன்சிலர் P.கவிதா பிரவீன் அவர்கள் சார்பாகவும் தொழிலாளர்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

Related posts

Leave a Comment