முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் பி.இ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #MKStalin #TNGovt #Engineering #counseling #Sivakasinewsin www.sivakasinews.in

Read More

‘இடியாப்ப பரம்பரையை வீழ்த்திய சார்பட்டா பரம்பரை’.. சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது எப்படி?

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது.  ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்தின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  தொடக்கமே அதிர்ச்சி இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே சரிவாக தான் இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஓப்பனிங் வீரர் பாஃப் டூப்ளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மொயின் அலியும் 2வது ஓவரில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். இதனால் முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. மிடில் ஆர்டர் சொதப்பல் அணியின் நம்பிக்கை வீரராக பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா…

Read More