தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தூத்துக்குடி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜ பிரபு மற்றும் காவலர்கள் திரு.சக்திமாரிமுத்து¸ திரு.டேவிட்ராஜன்¸ திரு.சண்முகையா¸ திரு.சுடலைமணி மற்றும் திரு.மகேஷ் ஆகியேரை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.

Read More

ஹரியானா மாநிலத்தில் பிவானி என்ற ஊரில் நடைபெற்ற கபாடி போட்டி

அகில இந்திய சிவில் சர்வீசஸ் கபாடி போட்டி 18,19,20.09.2021 ஆம் தேதியன்று ஹரியானா மாநிலத்தில் பிவானி என்ற ஊரில் நடைபெற்ற கபாடி போட்டியில் நமது தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.தமிழக அணிக்கு பெருமை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் #Sivakasinews #kabbaddi

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.09.2021 அன்று நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

Read More

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தனியார் திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக, குறுகியகால இலவச திறன் பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

Read More