ஹரியானா மாநிலத்தில் பிவானி என்ற ஊரில் நடைபெற்ற கபாடி போட்டி

அகில இந்திய சிவில் சர்வீசஸ் கபாடி போட்டி 18,19,20.09.2021 ஆம் தேதியன்று ஹரியானா மாநிலத்தில் பிவானி என்ற ஊரில் நடைபெற்ற கபாடி போட்டியில் நமது தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.தமிழக அணிக்கு பெருமை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

#Sivakasinews #kabbaddi

Related posts

Leave a Comment