மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.09.2021 அன்று நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

May be an image of 1 person and text that says 'விருதுநகர் மாவட்டம் VIRUDHUNAGAR DISTRICT விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.09.202 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் விருதுருகர் மாலட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விலசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.09.2021 அன்று காலை 1D.30 மணியளவில் விருதுருகர் மாலட்ட ஆட்சியர் அலுலலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாலட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் விலசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விலசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன் பெறலாம். மேலும், விலசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கலசம் அணிந்தும், கிருமிராசினி பயன்படுத்துமாறும்; கொரேனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாலட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 20.09.2021 /VNRCollector /collectorvirudhunagar www.virudhunagar.nic.in'

Related posts

Leave a Comment