தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தூத்துக்குடி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜ பிரபு மற்றும் காவலர்கள் திரு.சக்திமாரிமுத்து¸ திரு.டேவிட்ராஜன்¸ திரு.சண்முகையா¸ திரு.சுடலைமணி மற்றும் திரு.மகேஷ் ஆகியேரை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.

May be an image of 6 people, people standing, car and text that says 'காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது -திருவள்ளுவர் AIMILVADU POLOE TN 0715 விபத்துக்குள்ளாகியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது. f tnpoliceofficial tnpoliceoffl 94981'

Related posts

Leave a Comment